யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்! ஈரான் உச்சபட்ச தலைவர் அறிவிப்பு
சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)
- சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி .
- ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் பலி
- தலையெழுத்து மாற முருகன் மந்திரம்
- விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி