யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும்ம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கொடிகாமம் – புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)