• Sa. Sep 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் பதிவான வாக்கு சதவீதம்

Sep 21, 2024

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு  சற்றுமுன்னர் நிறைவடைந்து.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறை.

அதன்படி, இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

இன்று மகா சங்கடஹர சதுர்த்தியுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமை 

இதன்படி, மாலை 4 மணி வரையில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கொழும்பு – 75% – 80%
கம்பஹா – 80%
நுவரெலியா – 80%
இரத்தினபுரி – 75%
பதுளை – 73%
மொனராகலை – 77%
அம்பாறை – 70%
புத்தளம் – 78%
திருகோணமலை – 76%
கேகாலை –  75%
கிளிநொச்சி –  68%
குருநாகல் – 75%
பொலன்னறுவை –  78%
ஹம்பாந்தோட்டை – 78%
அனுராதபுரம் – 75%
மன்னார் – 72%
காலி – 74%
களுத்துறை – 75%
வவுனியா –  72%
மட்டக்களப்பு –  69%
பொலன்னறுவை –  78%
மாத்தளை –  74%
கண்டி –  78%
முல்லைத்தீவு – 68%

 யாழ்ப்பாணம் – 65.9

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed