• Mi. Dez 11th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை .

Sep 17, 2024

நாட்டில் தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ் கண்டிவீதி விபத்தில் 7 வயது சிறுமி பரிதாப மரணம்!

உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய ராசிபலன்கள் 17.09.2024

பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed