• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இலங்கையர் அதிரடி கைது!

Sep. 13, 2024

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாரியளவிலான தங்கத் தூளுடன் நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

 துபாயிலிருந்து இந்தியா ஊடாக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 860 கிராம் தங்கத் தூளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

மேலும், இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  நீர்கொழும்பைச் சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed