• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Sep 13, 2024

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் கர்ப்பிணி பரிதாப மரணம்

குறித்த விடயத்தை  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை
இதனடிப்படையில், மேற்படி பரீட்சை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed