• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

Sep 3, 2024

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி உயிரிழப்பு !

இதனடிப்படையில், இன்றைய (03.09.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய இராசிபலன்கள் (03.09.2024)

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

யாழில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் தவறி விழுந்து மரணம்

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 193,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 184,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed