• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்.

Aug 29, 2024

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை

இதனடிப்படையில், இன்றைய (29.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 758,148 ரூபாவாக காணப்படுகின்றது.

அடுத்த படம் சூர்யாவுடன்? இயக்குனர் ரஞ்சித் தகவல்!

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம்

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,530 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.

குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed