• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன் கைலாச வாகன உற்சவம்

Aug 29, 2024

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய இராசிபலன்கள் (29.08.2024)

இந்நிலையில் நல்லூர் கந்தனின் 20 ஆம் நாள் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் இன்று (28) மாலை இடம்பெற்றது.

வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி வலம் வந்தார்.

அதிகரிக்கும் வெப்பம் – தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு.

இதன் போது அலங்கார கந்தனாம் நல்லூரானின் அருளை பெற பெருமளவு பத்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமை செப்டெம்பர் முதலாம் திகதி நல்லூரானின் தேர்திருவிழா இடம்பெறவுள்ளதுடன், செப்டெம்பர் 2 ஆம் திகதி நலூர் கந்தனின் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை

நல்லூர் கந்தனின் கைலாச வாகன உற்சவம் ; கண்டு களித்த பக்தர்கள் கூட்டம் | Nallur Kandan S Kailasa Vahana Utsavam
நல்லூர் கந்தனின் கைலாச வாகன உற்சவம் ; கண்டு களித்த பக்தர்கள் கூட்டம் | Nallur Kandan S Kailasa Vahana Utsavam
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed