• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்.

Aug 26, 2024

00,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

 இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலவிற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (26.08.2024)

182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed