சூரிச் நகர மையத்தில் இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.
கொழும்பில் தொழிலாளியை அடித்துக்கொன்ற முதலாளி!
இந்த விபத்தினால், ரயில் நிலையத்துக்கும் Paradeplatz க்கும் இடையிலான போக்குவரத்துப் பாதை பல மணி நேரம் மூடப்பட்டது.
இன்றைய ராசிபலன்கள் 17.08.2024
நேற்று இரவு 7 மணியளவில், Bahnhofstrasse இல் 11 மற்றும் 13 ஆம் இலக்க ட்ராம் லைன்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒருவர் சிறிய காயமடைந்தார்.
யாழில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பரிதாப மரணம்
விபத்து எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது விசாரணை நடந்து வருகிறது.
விபத்துக் காரணமாக Bahnhostrasse மற்றும் Paradeplatz இடையேயான ட்ராம் பாதை மூடப்பட்டுள்ளது.