• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.

Aug 16, 2024

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்!

கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று (16) வழங்கப்பட்டுள்ளது.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம் !

அந்த வகையில் இன்று முதல் ஒவ்லொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை (Keerimalai) கிருஸ்ணர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு.

குறித்த ஆலயத்திற்க்கு நிர்வாகத்தினரும் மக்களும் இன்று (16) செல்லவுள்ள நிலையில் பொங்கல் வழிபாடுகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் புதிய இடத்தில்

தொடர்ந்தும் எதிர்வரும் வாரங்களிலும் ஒவ்வொறு வெள்ளிக் கிழமைகளிலும் வழிபாடுகளுக்கு மக்கள் செல்லமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed