இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (15.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
பிரான்சில் நடுவானில் வெடித்துச் சிதறிய இரண்டு விமானங்கள்
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.78 ஆகவும் பதிவாகியுள்ளது.
GOAT ட்ரெய்லர் வெளியாகும் தேதி, நேரம் அறிவிப்பு.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.49 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.35 ஆகவும் பதிவாகியுள்ளது.
வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரத்தின் வழிபாட்டு முறை
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 3322.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.14 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.00 ஆகவும் பதிவாகியுள்ளது.
பரீ்ட்சை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.94 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 232.38 ஆகவும் பதிவாகியுள்ளது.