• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி.

Aug. 5, 2024

 யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பளை பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி : இன்றைய நாணயமாற்று விகிதம்

இந்த சம்பவம் நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பருத்தித்துறை, தும்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிசில் வீட்டு வாடகை தொகை அதிகரிப்பு!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed