இன்றைய நாளுக்கான (05.08.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
இன்றுடன் ஆரம்பமாகின்றதா மூன்றாம் உலக போர் : பிரபல ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.65 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 393.84 ஆகவும் பதிவாகியுள்ளது.
சுவிசில் வீட்டு வாடகை தொகை அதிகரிப்பு!
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.54 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212.95 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.56 ஆகவும் பதிவாகியுள்ளது.
தமிழர் பகுதியில் பல கடைகளில் திருடிய சிறுவன்!
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.42 ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.36 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.76 ஆகவும் விற்பனைப் பெறுமதி 233.29 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.