• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்.

Aug. 3, 2024

வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!

நாளை (4/8/2024) ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.

இதில் 8 ஆம் திகதி வியாழக்கிழமை, காலை 8 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருள்வார்கள்.

10 ஆம் நாள் திருவிழாவில் பூங்காவன உற்சவமும், 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை பகல் 9 மணிக்கு இடம்பெறும். 11 ஆம் நாள் திருவிழாவில் கைலாச வாகன உற்சவமும், 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.

யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு.

14ம் நாள் சப்பறத் திருவிழாவும் 17ம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கும், 15ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா 18 ஆம் திகதி ஞாயிற்

தீர்த்தத்திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும் மறுநாள் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் தொண்டர் பூசை நடைபெறும்.

யாழ்.திருநெல்வேலியில் சூடுபிடித்த விற்பனை!

மகோற்சவ தினங்களில் சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.றுக்கிழமை காலை 8 மணிக்கும், 16ம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா 19ம் திகதி திங்கட் கிழமை காலை 8 மணிக்கும் நடைபெறும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed