• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் தம்பதிகள்.(02.02.2024,லண்டன்)

Feb. 2, 2024

லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாஸ்கரன் குமுதினி

தம்பதிகள் இன்று 02.02.2024  தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இத் தம்பதிகளை உற்றார்  உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும்

இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் இருவரும்

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து    சிறப்புடன் பால்லாண்டு காலம்,   வாழ்க வாழ்கவென  வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed