• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்!

Jul 25, 2024

  இலங்கையில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.9498 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்

அதேசமயம் டொலரின் விற்பனை விலை 308.2486 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யாழ். வீடொன்றில் இருந்து வீசிய துர்நாற்றம்.உயிரிழந்த நபர்

மேலும்  இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,  

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்! | Change In Dollar Value In Sri Lanka Today
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed