பொலனறுவை – ஹிங்குரக்கொட உள்ளூர் விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நிர்மாணப் பணிகள் நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024)
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2024)
இதற்காகக் கடந்த பாதீட்டில் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேவேளை ஹிங்குரக்கொட விமான நிலையம் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் இங்கிலாந்தின் ரோயல் விமானப்படையின் பயன்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- முதலாம் ஆண்டு நினைவு. அமரர். கதிரவேலு சத்தியபாலன். (சிறுப்பிட்டி மேற்கு. 15.04.2025)
- முல்லைத்தீவு குமுளமுனையில் தடம்புரண்ட துாக்கு காவாடி! இருவர் படுகாயம்
- வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் பலி
- இன்றைய இராசிபலன்கள் (15.04.2025)
- சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட பூஜை