சூர்யவம்சம் படம் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக இருக்க இதில் நடித்த சரத்குமார் மற்றும் தேவயாணி ஆகியோரின் கெமிஸ்ட்ரி தான் காரணம்.
தற்போதும் மீம்களாக இந்த படத்தின் ஸ்டில்களை இணையத்தில் அடிக்கடி நாம் பார்த்து வருகிறோம்.
தற்போது 27 வருடங்களுக்கு பிறகு சூர்ய வம்சம் ஜோடி மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறது. சித்தார்த்தின் 40வது படத்தில் தான் அவர்கள் நடிக்க இருக்கின்றனர்.
ஸ்ரீகணேஷ் இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சரத்குமார் மற்றும் தேவயாணி இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோ இதோ.

- மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை
- முல்லைத்தீவில் பலர் முன் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்
- யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு
- இன்றைய இராசிபலன்கள் (03.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)