சினிமா தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு பவித்தாலும் இப்போதெல்லாம் சீரியல்கள் தான் அதிக வரவேற்பு பெறுகின்றன.
அன்றாடம் சீரியல்கள் விறுவிறுப்பின் உச்சமாக இருக்க வேலைக்கு செல்பவர்கள் கூட இப்போதெல்லாம் தொடர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
இதனால் இளைஞர்களை கவரும் வண்ணம், குடும்பங்கள் கொண்டாடும் விதமாக நிறைய சீரியல்கள் வந்துவிட்டன.
சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் டிஆர்பியிலும் டாப்பில் வருகின்றன.
சம்பள விவரம்
சரி இப்போது சன் டிவி டாப் தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் ஒருநாள் சம்பள விவரத்தை காண்போம்.
- மதுமிதா (எதிர்நீச்சல்)- ரூ. 15 ஆயிரம்
- சைத்ரா ரெட்டி (கயல்)- ரூ. 25 ஆயிரம்
- கேப்ரியல்லா செல்லஸ் (சுந்தரி)- ரூ. 12 ஆயிரம்
- ஆல்யா மானசா (இனியா)- ரூ. 20 ஆயிரம்
- ஸ்ருதிராஜ் (லட்சுமி)- ரூ. 40 ஆயிரம்
- மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை
- முல்லைத்தீவில் பலர் முன் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண்
- யாழில் பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு
- இன்றைய இராசிபலன்கள் (03.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2025, கனடா)