வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ( Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பத்தின் 2 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கிப் பலி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், துபாயில் (Dubai) வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
வீட்ல சண்டை போட்டு தான் மும்பைக்கு சென்றேனா? ஜோதிகா பதில்.
நீதவான் நீதிமன்றம்
அதனடிப்படையில், கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 100 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி நீர்கொழும்பு (Negombo) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)