ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழப்பு!
இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ இன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் வசூலில் ரீதியாக வெற்றி பெரும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி
இந்நிலையில் இந்தியன் 2′ திரைப்பட ரிலீஸை கொண்டாடும் வகையில் திரையரங்கிற்கு வெளியே 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை கமல் ரசிகர்கள் கொளுத்தி உள்ளனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த பேனரில் பற்றும் நிலை ஏற்பட்டதால், போலீசார் கற்பூரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை கீழே தள்ளி தீயை அணைத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை

- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)