2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கான நிகழ்நிலை விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 10 ஆம் திகதி வரையில் வழங்கப்பட்ட கால அவகாசம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 12 திகதி வரை விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள பரீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
- வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி
- நாளை வராக ஜெயந்தி (18-04-2025)
- வவுனியா பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு
- சுவிசில் புயலுடன் கூடிய மழை- ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை