• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!மாணவன் பலி!

Juli 6, 2024

டோனெலோயே நகராட்சியில் உள்ள de Barbeyre  பாதையில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை மாலை 6:20 மணியளவில்,  இந்த விபத்து இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி  பயிலுநரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 16 வயதுடைய மாணவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக் குறித்து வோட் கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed