• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

Juli 5, 2024

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். மூலப்பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலையை குறைப்பதால் மட்டுமே, வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed