இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.07.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!
அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.68 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.92 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.44 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் !
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.61 ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.96 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி 227.87 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிவப்பு அறிவித்தல் வெளியிட்ட மின்சார சபை.
அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.21 ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.31 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
- பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு : வெளியான புதிய தகவல்
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)