புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளின்படி, வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தல்
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சாவகச்சேரி பகுதியில் வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் படுகாயம் .
இந்நிலையில் வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தைப் பெற்றுளதாக புளூம்பேர்க் (Bloomberg) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியனவும் வலுப்பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்
- பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்.
- கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்