சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. தேவராசா சுதந்தினிஅவர்களின் மூத்த புத்திரி சுதேதிகா அவர்களுக்கும்.
யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு திருமதி சேதுக்குமார் சர்மிளா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் கவின் சுதே தம்பதிகளின் 1வது திருமணநாள் வாழ்த்து
இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
சிறுப்பிட்டி இணையமும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)
- சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ள புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி .
- ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் பலி
- தலையெழுத்து மாற முருகன் மந்திரம்
- விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி