இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இன்றைய இராசிபலன்கள் (28.06.2024)
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்
முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
- வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமான புதிய வசதிகள்
- இலங்கையில் புதியவகை பாம்பு இனம் கண்டுபிடிப்பு
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் சப்பறத்திருவிழா(10.04.2025)
- யாழ். அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு
- யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்