யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
- முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025)
- சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!
- யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
- வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி
- நாளை வராக ஜெயந்தி (18-04-2025)