பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இலங்கை சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி)
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நேற்று (14) முதல் புதிய விலையில் இந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$சுவிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் . 2 பேர் பலி, 11பேர் காயம்.
அத்துடன், 01 கிலோ கடலையின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுஅதன் புதிய விலை 448 ரூபாவாகும்.
01 கிலோ சிவப்பு சீனி 05 ரூபாவினால் 01 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
- பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு : வெளியான புதிய தகவல்
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)