கொழும்பில் செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) –
மேலும், 22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!53 பேர் பலி
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 22, 087 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய ராசிபலன் – 14.04 2025
- உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிஷேச நேரங்கள்!
- புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்
- இன்று மியன்மாரில் மீண்டும் நிலநடுக்கம்