யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண வாழ்த்து திரு திருமதி பிரமோத், டிலக்சனா தம்பதிகள் (09.06.2024)
பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த , இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்கு உள்ளானது.
திருமணநாள் வாழ்த்து. சங்கர் மயூரிகா. (11.06.2024, சிறுப்பிட்டி மேற்கு)
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- புண்ணியம் சேர்க்கும் ஏகாதசி விரதம்
- கிளிநொச்சியில் பெண்ணேருவர் தீயில் எரிந்து மரணம்
- கனடா அருகே புதிய மைக்ரோ கண்டம் : ஆராய்ச்சியாளர்கள் வியப்பில்!
- கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
- யாழில் பரிதாபமாக பலியான 22 வயது இளம் பெண்!