வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு!
நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும்.
இந்த நிலையில் ஆலயத்தின் வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை யாழ் மாநகரசபை காத்திரமாக முன்னெடுக்கும்.
ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நிலவரம்
இதனால் இன்று (06) காலை 10 மணியளவில் மாநகர சபைக்கு மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வையொட்டி யாழ் மாநகரசபை வாழைமரம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
யாழ்.அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்.
- 2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
- யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
- கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
- கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
- யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!