யாழ்ப்பாணம் – அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை : இன்றைய நிலவரம்
இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலொன்று கோடரியினால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு!
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.
- அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
- யாழ். ஏழாலை பகுதியில் ஒருவர் கைது !