இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்
அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது.
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்)
வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
- யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்.
- மோட்டார் சைக்கிள்களை திருடிய நபர் கைது.
- நீரில் மூழ்கி தந்தையும் மகளும் மாயம்
- 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? இரு பெரும் தீர்க்கதரிசிகளின் கணிப்பு
- பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு