அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதமடைந்தது.
திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம்
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.
- சீரற்ற காலநிலையால் நுவரெலியாவின் பல பகுதிகள் பாதிப்பு..!
- யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் தவறி விழுந்து மரணம்
அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
- அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்..
- யாழ்.வடமராட்சியில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 6 ஆம் திருவிழா (06.07.2025)
- 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த சவுதி அரேபியா
- இன்று மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் பங்குனித் திங்கள் பொங்கல்