நடந்துமுடிந்த கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.
- சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.
- உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதில் சிக்கல்! இலங்கை ஆசிரியர் சங்கம்
அதன்படி விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கே இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
தங்க விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நிலவரம்
மேலும் கல்விப் பொதுத் தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
- பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2025, பிரான்ஸ்)
- ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?
- முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.
- குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை
- கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு!இருவர் பலி