உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(15) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
- நாட்டு மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!
- அந்தியேட்டி அழைப்பிதழ். அமரர் செல்வராசா சர்வேஸ்வரன்(சிறுப்பிட்டி மேற்கு)
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ; விளக்கு ஏற்ற உப்புநீர் எடுக்கும் நிகழ்வு.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,638 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams) 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இணையசேவைக்கு அடிமையான இலங்கையர்கள்!
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 21,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams)இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. புதல்வர்கள் கோகுலன்.சபினேஸ், சபினாஸ்.(12.04.2025,நீர்வேலி)