ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.
- வாழ்வில் அற்புதங்கள் நிகழ
- கிளிநொச்சியில் துயரம்`! தந்தையின் டிப்பர் சில்லில் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு
- வவுனியாவில் இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்.
- வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்
- யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்