கொரோனா -19 (Covid -19) தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் மரணம்
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)
அதன்படி கொரோனா தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுப்பு தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்
- அரச வங்கியில் போலி நகை அடகு வைத்த இருவர் கைது!
- இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!
அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.
- பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
- கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்
- இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:
- தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு