யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்!
குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது
- இத்தாலியிலிருந்து வந்த யாழைச் சேர்ந்த நபர் வவுனியாவில் பலி
- இன்றைய இராசிபலன்கள் (30.12.2024)
- பிறந்தநாள் வாழ்த்து தர்சினி சிவலிங்கம் (30.12.2024)
- பிரித்தானியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரி்க்கை
- தாயின் மருந்தை குடித்து உயிரிழந்த 2 வயது குழந்தை.