• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரண அறிவித்தல். சங்கரப்பிள்ளை இராசலிங்கம்.(சிறுப்பிட்டி,(06/03/2024)

März 6, 2024

யாழ்- ஈவினையைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வாழ்விடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் இன்று (06/03/2024) சுகவீனம் காரணமாக இயற்கைஎய்தினர்

அன்னார் குணமணி அவர்களின் அன்புக்கணவரும்

நேமிநாதன் (நேமி) சுவிற்சர்லாந்து, தணிகைநாதன் (நாதன்) லண்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்

திருவருட்செல்வி (செல்வி) சுவிற்சர்லாந்து, கலாநிதி (கலா ) லண்டன் ஆகியோரின் மாமனாரும்,

அபிநயன், சைந்தவி, அபிந்தா, மதுசிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறோம்

இ.நேமிநாதன் +41 78 611 34 31

தணிகைநாதன் +44 7506 245296

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed