இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் பிடிபட்ட 3 ஆயிரத்து 700 கிலோ சுறாமீன்
அத்துடன், ஜப்பானிய யெண்ணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 10.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்க்கு நிகராக 4.8 சதவீதமும், யூரோவுக்கு நிகராக 6.4 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 3.7 சதவீதமும் உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரியவருகின்றது.
- சனி – ராகு சேர்க்கையால் உருவாகும் பிசாச யோகத்தால் சிக்கலில் சிக்கும் ராசி
- யாழில் மாணவி தவறான முடிவால் பலி
- யாழில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீர் மரணம்!
- இன்றைய இராசிபலன்கள் (23.11.2024)
- யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்