• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

Feb 1, 2024

பிரேசில் நாட்டில் கொடிய விஷமுள்ள மீனை சாப்பிட்ட    நபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் பல வகையான மீன்கள் உள்ளன. ஆனால், நாம் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது.

குறிப்பிட்ட சில வகையான மீன்களை மட்டுமே சாப்பிட முடியும். இந்த நிலையில், விஷமுள்ள மீன் என்று தெரிந்தும் அதை சாப்பிட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில்  நண்பர் ஒருவர் அளித்த  கொடிய விஷமுள்ள வகையைச் சேர்ந்த மீனை சமைத்துச் சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் என்ற நபர் உயிரிழந்தார்.

சையனைவிட 1200 மடங்கு விஷம் கொண்ட இந்த மீன் உண்பதற்கு தகுதியற்றது கூறப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed