123 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின்
Jan. 30, 2024
ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 123 ஆவது நினைவு விழா அன்று வெள்ளிக்கிழமை (02.02.2024)பிற்பகல் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது. இடம் .சி.வை .தாமோதரம்பிள்ளை அரங்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.