• Mo.. Apr. 7th, 2025 1:08:26 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் அச்சுவேலி பகுதியைச்சேர்ந்த இளம் தாய் உயிரிழப்பு.

Jan. 17, 2024

புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சுகிர்தராஜ் வானிகி வயது 42 என்ற இளம் தாயாரே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed