• So.. Apr. 6th, 2025 8:46:22 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளம் சூழ்ந்த செல்லக் கதிர்காமம்!

Jan. 10, 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணமாக மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக செல்ல கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டில் பெய்துவரும் தொடர்மழைகாரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed