• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

Jul 26, 2023

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed